Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/யோசித்து செயல்படுங்கள்

யோசித்து செயல்படுங்கள்

யோசித்து செயல்படுங்கள்

யோசித்து செயல்படுங்கள்

ADDED : ஏப் 20, 2016 02:04 PM


Google News
Latest Tamil News
* மனதில் எழும் ஆசை நியாயமானதா என்று யோசித்து செயல்படுங்கள்.

* பொருள் இல்லாதவனை ஏழை என்று உலகம் எண்ணுகிறது. உண்மையில் ஆசை அதிகம் உள்ளவனே ஏழை.

* துன்பத்திற்குக் காரணமான தீய ஆசை ஒழிந்தால், வாழ்வு பலாச்சுளையாக இனிக்கும்.

* ஆடு, மாடுகள் கடித்து விடாதபடி செடிக்கு வேலியிடுவது போல, மனதிற்கு வைராக்கியம் என்னும் வேலி இட்டால் தீங்கு உண்டாகாது.

* ஆசை என்னும் கை விலங்கை அறுத்து எறிந்தால், மனிதன் சுதந்திரப் பறவை போல வாழலாம்.

- சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us